தேசம் விடிய தீயாகி எழுந்து -
எதிரிக்குநாசம் விளைவித்த நாயகரே!
வீசும் காற்று சொல்லுது உம் வீரம் -
உயிரை தூசாய் மதித்த உத்தமரே!
Thursday, August 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
"மனிதர்கள், தங்கள் கருத்துக்களையே உறுதி செய்து கொண்டு, இறுமாப்பு அடைந்திருக்கையில், அவர்களின் கருத்துக்களில் பெரும்பாலனவை தவறாயிருக்கும்.அவற்றைப் பற்றி நிதானமாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அபிப்பிராயங்கள் கூறுவார்கள்;ஆராய்ச்சிதான் பரிகசிக்கத்தக்க தவறுகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும்!" -ஹியூம்
2 மறுமொழிகள்:
நண்பரே தங்கள் புதுவரவுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் முயற்சி வெல்ல எனது வாழ்த்துக்கள்!
கண் அருவியின் ஊற்று புதுவையின் வரிகள். காலம் உள்ள வரைக்கும் எம்போர்க்குயில்களின் பரணி விண்ணை முட்டும்!
நன்றி தேவன்
Post a Comment