உணர்வை உசுப்பி
உயிரைப் பிழியும்
உன்னத கூட்டம் - நீங்கள்
தமிழர் தலையை நிமிர்த்தி
தரணியை மீட்கும்
தற்கொடைக் கூட்டம்!
Thursday, August 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
"மனிதர்கள், தங்கள் கருத்துக்களையே உறுதி செய்து கொண்டு, இறுமாப்பு அடைந்திருக்கையில், அவர்களின் கருத்துக்களில் பெரும்பாலனவை தவறாயிருக்கும்.அவற்றைப் பற்றி நிதானமாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அபிப்பிராயங்கள் கூறுவார்கள்;ஆராய்ச்சிதான் பரிகசிக்கத்தக்க தவறுகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும்!" -ஹியூம்
0 மறுமொழிகள்:
Post a Comment