Thursday, August 28, 2008
Subscribe to:
Post Comments (Atom)
"மனிதர்கள், தங்கள் கருத்துக்களையே உறுதி செய்து கொண்டு, இறுமாப்பு அடைந்திருக்கையில், அவர்களின் கருத்துக்களில் பெரும்பாலனவை தவறாயிருக்கும்.அவற்றைப் பற்றி நிதானமாக ஆராயாமல் உணர்ச்சிவசப்பட்டு அபிப்பிராயங்கள் கூறுவார்கள்;ஆராய்ச்சிதான் பரிகசிக்கத்தக்க தவறுகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும்!" -ஹியூம்
1 மறுமொழிகள்:
தமிழ் இனத்தின் சாபம்தான் இவர்கள் என்று சொல்கின்றார்கள் உண்மை அப்படி இல்லை எந்த நாட்டிலாவது சமூகவிரோத குற்றங்களுக்காக சிறையில் வாடாதவர்கள் இருக்கின்றார்களா? ஒரு நாட்டின் சூழ்நிலைதான் அவர்களின் தொழில் என்ன என்பதை தீர்மானிக்கின்றது. இலங்கையிலே ஒரு அரசு கைகொடுக்கும் போது இந்த சமூகவிரோதிகள் அவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்கின்றார்கள் இதனால் எமது இனத்திற்க்கு கறைபூச என்ன இருக்கின்றது!
Post a Comment