இந்தியாவில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஒரு தமிழீழ மகன் மிக அருமையாக தனது நடனத்தின் மூலம் ஈழத்து இனப்படுகொலையை மிக உணர்ச்சிகரமாக வெளிக்காட்டியுள்ளார்
எமது மக்களின் துயரங்களை வெளிக்கொணர்வதில் தொடர்ந்து இந்திய தொலைக்காட்சிகள் பின்னடித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அந்த தொலைக்காட்சியொன்றின் சாதரண நிகழ்ச்சியொன்றின் ஊடாக மிக அழகாக எம் மக்களின் துயர்களை தத்ருபாமாக காட்டியுள்ளார் நடனக்கலைஞர். அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பலரையும் இப்பவும் இணையத்தளங்களூடாக பார்க்கின்றவர்களையும் கண்ணில நீர் வருமளவுக்கு மிகவும் உணர்வுபூர்வமாக நடனம் நிகழ்த்தியுள்ளார். அவருக்கு அவர் குழுவினருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.



2 மறுமொழிகள்:
இப்ப எங்க ஆளைக் காணோம்?
வருகைக்கு நன்றி புகழினி
இந்த நிகழ்ச்சியை இன்னமும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் எங்கள் நாட்டில் பார்க்கவில்லை. ஆனாலும் இவர் semi-final க்கு போயிருப்பதாகவே அறிகிறேன்
Post a Comment